ஈரோடு மாவட்டத்தில் நாளை 551 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 90,950 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது- மாவட்ட நிர்வாகம்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 551 மையங்களில் 7ம் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 90 ஆயிரத்து 950 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
1. சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 18 மையங்களில் 3,120 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
2.சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 45 மையங்களில் 7,170 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
3.உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 40 மையங்களில் 6,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
4.நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 35 மையங்களில் 4,570 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
5.டி.என்.பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 20 மையங்களில் 3,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
6.தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 20 மையங்களில் 2,750 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
7.அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 40 மையங்களில் 6,040 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
8.குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 32 மையங்களில் 6,390 பேருக்கு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
9.ஜம்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50 மையங்களில் 6,290 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
10.புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 18 மையங்களில் 3,760 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
11.திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 30 மையங்களில் 6,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
12.சென்னிமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 24 மையங்களில் 5,900 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
13.மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 40 மையங்களில் 7,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
14.சிவகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 30 மையங்களில் 3,540 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
15. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 மையங்களில் 15,720 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
16.ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் - 90 பேருக்கும்,
17.கோபி அரசு மருத்துவமனையில் - 50 பேருக்கும்,
18.பவானி அரசு மருத்துவமனையில் - 80 பேருக்கும்,
19.அந்தியூர் அரசு மருத்துவமனையில் - 40 பேருக்கும்,
20.கொடுமுடி அரசு மருத்துவமனையில் - 80 பேருக்கும்,
21.பெருந்துறை அரசு மருத்துவமனையில் - 80 பேருக்கும்,
22 சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் - 90 பேருக்கும்,
23.கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் - 50 பேருக்கும்,
24.ஐஆர்டிடி மருத்துவக்கல்லூரியில் 540 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 90 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.