ஈரோடு மேட்டுக்கடை , நசியனூர் பகுதிகளில் நாளை (17-ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.;

Update: 2021-12-16 12:45 GMT

ஈரோடு மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல்,  மாலை 5 மணி வரை நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி. நகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன் நகர், ஜீவா நகர், முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட், வீரப்பம் பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம், வில்லாசம்பட்டி. கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தகாட்டுபாளையம் இளைய கவுண்டன் பாளையம், கதிரம்பட்டி வண்ணான்காட்டுவலசு, நசியனூர், தொட்டி பாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்கு புதூர், முத்து மாணிக்கம் நகர், ராசாம் பாளையம், கருவில் பாறை வலசு, கருவில் பாறை குளம், வேலப்பகவுண்டன்வலசு, முனியப்பன் பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News