சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.450-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிந்து வருகிறது. விசேஷ நாட்கள் இல்லாததால் சரிவை சந்தித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.;

Update: 2022-09-20 10:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (20.09.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.346 , 

முல்லைப்பூ - ரூ.120 , 

காக்கடா - ரூ.125 , 

செண்டுமல்லி - ரூ.10 , 

கோழிக்கொண்டை - ரூ.30 , 

ஜாதிமுல்லை - ரூ.400 , 

கனகாம்பரம் - ரூ.450 , 

சம்பங்கி - ரூ.15 , 

அரளி - ரூ.70 , 

துளசி - ரூ.30 , 

செவ்வந்தி - ரூ.100.

Tags:    

Similar News