சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,250-க்கு விற்பனை

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-12-05 04:00 GMT

பைல் படம்.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் விற்பனையான பூக்களின் விலை (கிலோ) நிலவரம்:- 

மல்லிகை ரூ.1,225 , 

முல்லை ரூ.720 ,

காக்கடா ரூ.500‌ ,

செண்டுமல்லி ரூ.90 ,

பட்டுப்பூ ரூ.120, 

ஜாதிமல்லி ரூ.500 ,

கனகாம்பரம் ரூ.1,250 , 

சம்பங்கி ரூ.50 ,

அரளி ரூ.400 ,

துளசி ரூ.30 ,

செவ்வந்தி ரூ.200.

Tags:    

Similar News