ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக பெருந்துறை எம்எல்ஏ நியமனம்
ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக ஜெயக்குமார் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச்செயலாளராக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் எம்.எல்.ஏவை நியமனம் செய்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.