சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விண்ணை முட்டும் மல்லிகைப்பூ விலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ரூ.3,780க்கு விற்பனையானது

Update: 2022-09-07 12:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (07.09.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.3,780 ,

முல்லைப்பூ - ரூ.660 ,

காக்கடா - ரூ.725 ,

செண்டுமல்லி - ரூ.140 ,

கோழிக்கொண்டை - ரூ.70 ,

ஜாதிமுல்லை - ரூ.500 ,

கனகாம்பரம் - ரூ.400 ,

சம்பங்கி - ரூ.120 ,

அரளி - ரூ.160 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.160.

Tags:    

Similar News