சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,030

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

Update: 2022-09-05 14:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (05.09.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.2,030 , 

முல்லைப்பூ - ரூ.400 , 

காக்கடா - ரூ.500 , 

செண்டுமல்லி - ரூ.125 , 

கோழிக்கொண்டை - ரூ.91 , 

ஜாதிமுல்லை - ரூ.500 , 

கனகாம்பரம் - ரூ.710 , 

சம்பங்கி - ரூ.70 , 

அரளி - ரூ.200 , 

துளசி - ரூ.40 , 

செவ்வந்தி - ரூ.160.

Tags:    

Similar News