சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு விற்பனை

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

Update: 2022-07-26 11:00 GMT

மல்லிகைப்பூ பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (26.07.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ. - ரூ.1,207 ,

முல்லைப்பூ - ரூ.300 ,

காக்கடா - ரூ.400 ,

செண்டுமல்லி - ரூ.110 ,

கோழிக்கொண்டை - ரூ.67 ,

ஜாதி முல்லை - ரூ.600 ,

கனகாம்பரம் - ரூ.550 ,

சம்பங்கி - ரூ.100 ,

அரளி - ரூ.220 , 

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.160.

Tags:    

Similar News