சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு விற்பனை

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு விற்பனையானது.

Update: 2021-12-12 02:00 GMT

மல்லிகைப்பூ.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோ) பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ  ரூ.2,520 ,

முல்லை ரூ.840 ,

காக்கடா ரூ.750 ,

செண்டுமல்லி ரூ.165 ,

பட்டுப்பூ ரூ.245 ,

ஜாதிமல்லி ரூ.650 ,

கனகாம்பரம் ரூ.1,250 ,

சம்பங்கி ரூ.50 ,

அரளி ரூ.360 ,

துளசி ரூ.40 ,

செவ்வந்தி ரூ.220 .

Tags:    

Similar News