சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.525-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-02-01 16:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறும். அதன்படி, இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:

மல்லிகைப்பூ - ரூ.525 

முல்லை - ரூ.800 

காக்கடா - ரூ.150  

பட்டுப்பூ - ரூ.72 

ஜாதிமல்லி - ரூ.130 

கனகாம்பரம் - ரூ.300

செண்டுமல்லி - ரூ.14 

சம்பங்கி - ரூ.40  

Tags:    

Similar News