சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,855-க்கும் விற்பனை
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,855-க்கும் விற்பனையானது.;
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோ):
மல்லிகைப்பூ - ரூ.1,855
முல்லை - ரூ.1,720
காக்கடா - ரூ.1,600
செண்டுமல்லி - ரூ.55
பட்டுப்பூ - ரூ.115
ஜாதிமல்லி - ரூ.1,000
கனகாம்பரம் - ரூ.550
சம்பங்கி - ரூ.220