சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,750-க்கு விற்பனையாகிறது.

Update: 2021-12-14 03:45 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோ) விவரம் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.1,750 , 

முல்லை ரூ.560 ,

காக்கடா ரூ.600 ,

செண்டுமல்லி ரூ.125 , 

பட்டுப்பூரூ.125‌ ,

ஜாதிமல்லி ரூ.700‌ , 

கனகாம்பரம் ரூ.1,050 ,

சம்பங்கி ரூ.40 ,

அரளி ரூ.320 ,

துளசி ரூ.30 ,

செவ்வந்தி ரூ.200.

Tags:    

Similar News