பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,400 கன அடி

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 15,400 கன அடியாக உள்ளது.

Update: 2022-08-12 04:00 GMT

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (12.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 102.00 அடி , 

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 15,400 கன அடி , 

நீர் வெளியேற்றம் - 15,000 கன அடி (பவானி ஆற்றில் 14,500 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது).

மேலும், கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக நன்செய் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News