பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைலிருந்து வினாடிக்கு 9,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.;
பவானிசாகர் அணையின் நீர்மட்ட நிலவரம் மாலை 4 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 104.50 அடி
நீர் இருப்பு - 32.37 டிஎம்சி
நீர்வரத்து வினாடிக்கு - 9,532 கன அடி
நீர் வெளியேற்றம் - 9,500 கன அடி
கீழ்பவானி வாய்க்காலில் இருந்து 1,800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
பவானி ஆற்றில் 7,700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.