பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,293 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து 2,293 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2022-06-28 03:15 GMT
பவானிசாகர் அணை பைல் படம் 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (28.06.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 82.64 அடி 

நீர் இருப்பு - 17.12 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 2,293 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 1,944   கன அடி)

நீர் வெளியேற்றம் - 905 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோடாடை-தடப்பள்ளி வாய்க்காலில் 800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News