பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,200 கன அடியாக அதிகரிப்பு
Bhavanisagar Dam Water Level Today in Tamil - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,250 கன அடியிலிருந்து தற்போதைய நிலவரப்படி 6,200 கன அடியாக அதிகரித்துள்ளது.
Bhavanisagar Dam Water Level Today in Tamil -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (06.09.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 6,200 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 6,200 கன அடி ,
பவானி ஆற்றில் 4,450 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,750 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2