பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,800 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,800 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 6,700 கன அடியாகவும் உள்ளது.

Update: 2022-08-28 04:19 GMT

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (28.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 102.00 அடி , 

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 6,800 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 6,700 கன அடி , 

பவானி ஆற்றில் 5,100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,600 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அளவு அவ்வப்போது மாறுபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News