ஈரோட்டில் பெட்ரோல் விலை ரூ.110, டீசல் ரூ.100-யும் தாண்டியது
ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.54-க்கு விற்பனையானதால் மக்கள் கடும் வேதனையடைந்துள்ளனர்.;
ஈரோட்டில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசு உயர்ந்து ரூ.110.54-க்கும், டீசல் லிட்டருக்கு 75 காசு உயர்ந்து ரூ.100.65-க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று பெட்ரோல் விலை ரூ.109.79க்கும், டீசல் விலை-ரூ. 99.89க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை ஏற்றத்தால் மக்கள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.