அத்தாணி கைகாட்டி பிரிவில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

Today Crime News in Tamil -ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள கைகாட்டியில் சட்டவிரோதமாக மது விற்ற வரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-09-21 04:00 GMT

ஆப்பக்கூடல் காவல் நிலையம்.

Today Crime News in Tamil -ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற திண்டுக்கல் கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.910 மதிப்புள்ள 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News