கோபிச்செட்டிபாளையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-13 02:13 GMT

டி.என்.பாளையம்

1. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காசிபாளையம்- கோவிசீல்டு - 100

2. அரக்கன்கோட்டை பள்ளி- கோவிசீல்டு - 100

3.புஞ்சைதுரயபாளையம் பள்ளி- கோவிசீல்டு - 100

4. எரங்ககாட்டூர் பள்ளி- கோவிசீல்டு - 100


நம்பியூர்

1. அரசு உயர்நிலைப்பள்ளி, வேமன்டம்பாளையம்- கோவிசீல்டு - 100

2. அரசு மேல்நிலைப்பள்ளி, கரட்டுபாளையம்- கோவிசீல்டு - 100

3. அரசு நடுநிலைப்பள்ளி, இருகலூர்- கோவிசீல்டு - 100

4. அரசு உயர்நிலைப்பள்ளி, கூடகரை- கோவிசீல்டு - 100

5.அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளகோவில் பாளையம்- கோவிசீல்டு - 100

6. அரசு துவக்கப்பள்ளி, பொலவபாளையம்- கோவிசீல்டு - 100

சிறுவலூர்

1. சென்.மேரி மேல்நிலைப்பள்ளி, கொளப்பலூர்- கோவிசீல்டு - 100

2. என்.தொட்டிபளையம் பிரைமரி பள்ளி- கோவிசீல்டு - 100

3. அரசு மேல்நிலைப்பள்ளி,மணியகாரன்புதூர்- கோவிசீல்டு - 100

4. பிரைமரி பள்ளி, நதிபாளையம்- கோவிசீல்டு - 100

5. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, முருகன்புதூர் - கோவாக்சின் -100

6.அரசு மேல்நிலைப்பள்ளி,குள்ளம்பாளையம் - கோவிசீல்டு - 100

7. பிரைமரி பள்ளி நாகதேவபாளையம்- கோவிசீல்டு - 100

8. பழனியப்பா பிரைமரி பள்ளி, பி.நஞ்சகவுண்டம்பளையம்- கோவிசீல்டு - 100

Tags:    

Similar News