இன்று கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 17.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-17 02:30 GMT

டி.என்.பாளையம்

1. சின்னகலியூர் பள்ளி - 200

2.ஏலூர் பள்ளி - 150

3.டி.ஜி.புதூர் நால்ரோடு பள்ளி - 200


நம்பியூர்

1.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி நம்பியூர் - 200

2.அரசு நடுநிலைப்பள்ளி எழதூர் - 200

3.அரசு நடுநிலைப்பள்ளி , ஆண்டிபாளையம் - 100

4. அரசு உயர்நிலைப்பள்ளி, கெட்டிசேவியூர் - 200

5. அரசு உயர்நிலைப்பள்ளி, மலையபாளையம் - 150

சிறுவலூர்

1.அரசு உயர்நிலைப்பள்ளி,பி.மேட்டுபாளையம் - 200

2. கரட்டடி பாளையம் தொடக்கப்பள்ளி - 200

3. அரசு மேல்நிலைப்பள்ளி , மல்லிபாளையம் - 200

4. அரசு மேல்நிலைப்பள்ளி,கே.மேட்டுபாளைம் - 200

5.அரசு மேல்நிலைப்பள்ளி,களிங்கம் - 200

6. வடுகபாளையம் நடுநிலைப்பள்ளி - 200

7. மேவானி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

8.சவுன்டபூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

9. பெருந்தலையூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

10. டைமண்டன் ஜீப்ளி உயர்நிலைப்பள்ளி - 200

Tags:    

Similar News