கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளின்படி, கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டு விபரங்கள்;

Update: 2022-02-23 09:33 GMT

தமிழக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 அன்று நடைபெற்றது, வாக்குகள் எண்ணும் பணி பிப் 22 அன்று நடைபெற்றது.

கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டுகள்.


நகராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4 அன்று நடைபெறும்

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரேவதி தேவி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Tags:    

Similar News