நம்ம தொகுதி : கோபிச்செட்டிப்பாளையம்

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 15:08 GMT

தொகுதி எண்: 106

மொத்த வாக்காளர்கள் - 2,55,502

ஆண்கள் - 1,22,945

பெண்கள் - 1,32,551

மூன்றாம் பாலினம் - 6

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - கே. ஏ. செங்கோட்டையன்

திமுக - ஜி. வி. மணிமாரன்

அமமுக - என். கே. துளசிமணி

மநீம - என்.கே.பிரகாஷ்

நாம் தமிழர் - கீதா லட்சுமி

Tags:    

Similar News