ஈரோடு மாவட்டத்தில் இன்று 178 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 178பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-08-09 14:30 GMT
பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 09.08.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 178

02. இன்று குணமடைந்தோர் - 179

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -1760

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 1

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 95245

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 92846

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 639

Tags:    

Similar News