முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாமியார் மறைவு: எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாமியார் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி மலர் அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2021-12-12 03:00 GMT

எடப்பாடி பழனிசாமி. 

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் மாமியார் நல்லம்மாள் கடந்த 3-ம் தேதி காலமானார்.

அதைத்தொடர்ந்து, நேற்று முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், தங்கமணி, பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் குள்ளம்பாளையம் சென்று நல்லம்மாளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News