சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,540-க்கு விற்பனையாகிறது.

Update: 2021-12-27 00:15 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.1,540 ,

முல்லை - ரூ.920 ,

காக்கடா - ரூ.650 ,

செண்டுமல்லி - ரூ.125 ,

பட்டுப்பூ - ரூ.85 ,

ஜாதிமல்லி - ரூ.75 ,

கனகாம்பரம் - ரூ.910 ,

சம்பங்கி - ரூ.50 ,

அரளி - ரூ.280 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.160.

Tags:    

Similar News