சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் முல்லைப்பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை.

Update: 2022-02-28 00:30 GMT

மல்லிகைப்பூ பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:

மல்லிகைப்பூ - ரூ.962 ,

முல்லை - ரூ.1,000 ,

காக்கடா - ரூ.1,000 ,

செண்டுமல்லி - ரூ.44 ,

பட்டுப்பூ - ரூ.65 ,

ஜாதிமல்லி - ரூ.900 ,

கனகாம்பரம் - ரூ.500 ,

சம்பங்கி - ரூ.120 .

Tags:    

Similar News