சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,117-க்கு விற்பனையாகிறது.

Update: 2021-12-24 01:00 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை -  கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.2,117 ,

முல்லை - ரூ.1,120 ,

காக்கடா - ரூ.900 ,

செண்டுமல்லி -  ரூ.145 ,

பட்டுப்பூ - ரூ.185 ,

ஜாதிமல்லி - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.950 ,

சம்பங்கி - ரூ.80 , 

அரளி - ரூ.360 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.180 .

Tags:    

Similar News