ஈரோட்டில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை நிலவரம்
ஈரோடு உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிர்ணயிக்கப்பட்ட இன்றைய விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.;
தக்காளி கிராஸ் – ரூ. 17
கத்தரி – ரூ.35
வெண்டை – ரூ.15
புடலங்காய் – ரூ.14
பிர்க்கு – ரூ.35
சுரைக்காய் – ரூ.6-7
பூசணி (சாம்பல்) – ரூ.17
பூசணி (சர்க்கரை)- ரூ.18
அவரை (கோழி)- ரூ.36
அவரை (பெல்ட்)- ரூ.38
கொத்தவரை – ரூ.20
பாகல்- ரூ.22
முள்ளங்கி (சிவப்பு) – ரூ.34
முள்ளங்கி (வெள்ளை) – ரூ.18
குண்டு மிளகாய் – ரூ.54
சம்பா மிளகாய் – ரூ.45
பெரிய வெங்காயம் – ரூ.30
சின்ன வெங்காயம் - ரூ.20-22
முருங்கைக்காய் – ரூ.34
சேனைக்கிழங்கு – ரூ.20
கருணைக்கிழங்கு – ரூ.55
மரவள்ளிகிழங்கு –ரூ.15
கறிவேப்பிலை கட்டு – ரூ.40
கொத்தமல்லி – கட்டு – ரூ.15
கீரைவகைகள் – கட்டு – ரூ.5-6
புதினா-கட்டு – ரூ.5
மணத்தக்காளி – கட்டு – 7-8
தேங்காய்-1 – ரூ.30
வாழைக்காய்-1 – ரூ.5-7
வா தண்டு – ரூ.5
வாழைப்பூ-1 – ரூ.8-10
வாழை இலை-1 – ரூ. 2 - 4
தட்டைபயிர்காய் – ரூ.26
மொச்சைக்காய் – ரூ.30
மாங்காய் – ரூ.40
நிலக்கடலைக்காய் பச்சை – ரூ.45
இளநீர்-1 – ரூ.20-25
நெல்லி (பெரியது) – ரூ.45
நெல்லி (சிறியது) ரூ20
மக்காச்சோளக்கதிர்-1 – ரூ.20-35
எழுமிச்சம்பழம் – ரூ.2-5
கொய்யா – ரூ.26
சப்போட்டா – ரூ.30
பப்பாளி – ரூ.20
பூவன் – ரூ.24
ரஸ்தானி – ரூ.28
தேன்வாழை – ரூ.26
செவ்வாழை – ரூ.34
மொந்தன் – ரூ.20
பச்சை நாடன் – ரூ.28
மோரிஸ் – ரூ.20
தர்பூசணி – ரூ.12
நேந்திரன் – ரூ.30
மல்லி – ரூ.50
முல்லை – ரூ.50
கதம்பம் – ரூ.8-10
இஞ்சி – ரூ.54
உருளைகிழங்கு – ரூ.28
கேரட் – ரூ.74
பீட்ரூட் (ஊட்டி) – ரூ.45
பீட்ரூட் (லோக்கல்) – ரூ.40
நூல்கோல் – ரூ.58
டர்னிப் – ரூ.58
கறி பீன்ஸ் – ரூ.62
பீன்ஸ் (லோக்கல்) – ரூ.50
முட்டை கோஸ் (சாதா) – ரூ.18
பஜ்ஜி மிளகாய் – ரூ.55
சௌசௌ – ரூ.18
மாதுளை – ரூ.150
ஆப்பிள் – ரூ.108
சாத்துக்குடி – ரூ.40
சாதாரண கடைகளில் சற்று விலை மாறுபடாலாம்