ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-23 02:24 GMT

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது

ஈரோடு மேற்கு

1. காலிங்கராயன் பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. பேரேடு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

3.பாரதி கல்வி நிலையம், எலவமலை - கோவிசீல்டு - 200

Tags:    

Similar News