இன்று ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 17.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-17 02:30 GMT

ஈரோடு மேற்கு

1.காலிங்கராயன் பாளையம் நடுநிலைப்பள்ளி - 200

2. பேரேடு தொடக்கப்பள்ளி - 150

3.பாரதி கல்வி நிலையம், எலவமலை. - 200

Tags:    

Similar News