ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
ஈரோடு உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தக்காளி கிராஸ் – ரூ. 14
கத்தரி – ரூ.34
வெண்டை – ரூ.18
புடலங்காய் – ரூ.18
பிர்க்கு – ரூ.34
சுரைக்காய் – ரூ.6-7
பூசணி (சாம்பல்) – ரூ.17
பூசணி (சர்க்கரை)- ரூ.18
அவரை (கோழி)- ரூ.25
அவரை (பெல்ட்)- ரூ.28
கொத்தவரை – ரூ.20
பாகல்- ரூ.25
முள்ளங்கி (சிவப்பு) – ரூ.34
முள்ளங்கி (வெள்ளை) – ரூ.20
குண்டு மிளகாய் – ரூ.45
சம்பா மிளகாய் – ரூ.40
பெரிய வெங்காயம் – ரூ.30
சின்ன வெங்காயம் - ரூ.20-22
முருங்கைக்காய் – ரூ.35
சேனைக்கிழங்கு – ரூ.20
கருணைக்கிழங்கு – ரூ.50
மரவள்ளிகிழங்கு –ரூ.15
கறிவேப்பிலை கட்டு – ரூ.40
கொத்தமல்லி – கட்டு – ரூ.15
கீரைவகைகள் – கட்டு – ரூ.5-6
புதினா-கட்டு – ரூ.5
மணத்தக்காளி – கட்டு – 7-8
தேங்காய்-1 – ரூ.30
வாழைக்காய்-1 – ரூ.5-6
வா தண்டு – ரூ.5
35.வாழைப்பூ-1 – ரூ.8-10
வாழை இலை-1 – ரூ. 2 - 4
தட்டைபயிர்காய் – ரூ.26
மொச்சைக்காய் – ரூ.30
மாங்காய் – ரூ.40
நிலக்கடலைக்காய் பச்சை – ரூ.45
இளநீர்-1 – ரூ.20-25
நெல்லி (பெரியது) – ரூ.45
நெல்லி (சிறியது) ரூ20
மக்காச்சோளக்கதிர்-1 – ரூ.20-35
எழுமிச்சம்பழம் – ரூ.2-5
கொய்யா – ரூ.26
சப்போட்டா – ரூ.30
பப்பாளி – ரூ.20
பூவன் – ரூ.24
ரஸ்தானி – ரூ.28
தேன்வாழை – ரூ.26
செவ்வாழை – ரூ.34
மொந்தன் – ரூ.20
பச்சை நாடன் – ரூ.28
மோரிஸ் – ரூ.20
தர்பூசணி – ரூ.12
நேந்திரன் – ரூ.30
மல்லி – ரூ.40
முல்லை – ரூ.40
கதம்பம் – ரூ.8-10
இஞ்சி – ரூ.60
உருளைகிழங்கு – ரூ.28
கேரட் – ரூ.64
பீட்ரூட் (ஊட்டி) – ரூ.45
பீட்ரூட் (லோக்கல்) – ரூ.40
நூல்கோல் – ரூ.48
டர்னிப் – ரூ.48
கறி பீன்ஸ் – ரூ.42
பீன்ஸ் (லோக்கல்) – ரூ.35
முட்டை கோஸ் (சாதா) – ரூ.18
பஜ்ஜி மிளகாய் – ரூ.64
சௌசௌ – ரூ.18
காளிப்ளவர்-1 – ரூ.30
மாதுளை – ரூ.150
ஆப்பிள் – ரூ.110
சாத்துக்குடி – ரூ.40
சாதாரண கடைகளில் விலை சற்று மாறுபடலாம்.