ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோடு உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2021-09-15 02:00 GMT

காய்கறி,பழங்கள் மாதிரி படம்.

உழவர் சந்தையின் இன்றைய விலை நிலவரம்: காய்கறி :

தக்காளி கிராஸ் – ரூ. 14, கத்தரி – ரூ.34,வெண்டை – ரூ.15,புடலங்காய் – ரூ.16, பீர்க்கங்காய்  – ரூ.35, சுரைக்காய் – ரூ.6-7, பூசணி (சாம்பல்) – ரூ.17, பூசணி (சர்க்கரை)- ரூ.18, அவரை (கோழி)- ரூ.30, அவரை (பெல்ட்)- ரூ.30,கொத்தவரை – ரூ.20, பாகற்காய் - ரூ.25, முள்ளங்கி (சிவப்பு) – ரூ.32, முள்ளங்கி (வெள்ளை) – ரூ.22,குண்டு மிளகாய் – ரூ.40,சம்பா மிளகாய் – ரூ.36,பெரிய வெங்காயம் – ரூ.30, சின்ன வெங்காயம் - ரூ.20-22, முருங்கைக்காய் – ரூ.35,

சேனைக்கிழங்கு – ரூ.20,கருணைக்கிழங்கு – ரூ.55,மரவள்ளிகிழங்கு –ரூ.15, கறிவேப்பிலை கட்டு – ரூ.40,கொத்தமல்லி – கட்டு – ரூ.16, கீரைவகைகள் – கட்டு – ரூ.5-6, புதினா-கட்டு – ரூ.5, மணத்தக்காளி – கட்டு – 7-8,தேங்காய்-1 ,  ரூ.30,வாழைக்காய்-1 – ரூ.5-6,வாழைத்தண்டு – ரூ.5, வாழைப்பூ -1 – ரூ.8-10, வாழை இலை-1 – ரூ. 2 - 4, தட்டைபயிர்காய் – ரூ.26,மொச்சைக்காய் – ரூ.35,மாங்காய் – ரூ.40,நிலக்கடலைக்காய் பச்சை – ரூ.45, இளநீர்-1 – ரூ.20-25,நெல்லி (பெரியது) – ரூ.45, நெல்லி (சிறியது) ரூ.20,மக்காச்சோளக்கதிர்-1 – ரூ.20-35,எழுமிச்சம்பழம் – ரூ.2-5,கொய்யா – ரூ.26,சப்போட்டா – ரூ.30,பப்பாளி – ரூ.20, பூவன் – ரூ.24,ரஸ்தானி – ரூ.28,தேன்வாழை – ரூ.26,செவ்வாழை – ரூ.34,மொந்தன் – ரூ.20,பச்சை நாடன் – ரூ.28,மோரிஸ் – ரூ.20, தர்பூசணி – ரூ.12, நேந்திரன் – ரூ.30,

இஞ்சி – ரூ.60, உருளைகிழங்கு – ரூ.28, கேரட் – ரூ.70, பீட்ரூட் (ஊட்டி) – ரூ.45, பீட்ரூட் (லோக்கல்) – ரூ.40, நூல்கோல் – ரூ.54, டர்னிப் – ரூ.54,  கறி பீன்ஸ் – ரூ.60, பீன்ஸ் (லோக்கல்) – ரூ.50, முட்டை கோஸ் (சாதா) – ரூ.18, பஜ்ஜி மிளகாய் – ரூ.66, சௌசௌ – ரூ.20, காளி ஃப்ளவர்-1 – ரூ.30

பூக்கள் :

மல்லி – ரூ.40, முல்லை – ரூ.40,கதம்பம் – ரூ.8-10,

பழங்கள்  :

மாதுளை – ரூ.150,  ஆப்பிள் – ரூ.120, சாத்துக்குடி – ரூ.40

சாதாரண கடைகளில் விலையில்  சற்று மாறுபடலாம்

Tags:    

Similar News