ஈரோடு மாவட்டத்தில் இன்று 1323 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1323பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-13 14:54 GMT

ஈரோடு மாவட்டத்தில் 13.06.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 1323

02. இன்று குணமடைந்தோர் - 1809

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 11371

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 03

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 76260

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 64397

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 492

Tags:    

Similar News