ஈரோடு மாவட்டத்தில் இன்று 1671 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1671 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-03 16:25 GMT

ஈரோடு மாவட்டத்தில் 03.06.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 1671

02. இன்று ஒரேநாளில்  குணமடைந்தோர் - 1565

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 16087

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 8

05. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 61408

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 44932

07.இதுவரை, ஈரோடு மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 389

Tags:    

Similar News