ஈரோடு மாவட்டத்தில் இன்று 1353பேருக்கு கொரோனா!

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1353பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-06-12 14:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் 12.06.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு: -

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 1353

02. இன்று குணமடைந்தோர் - 1982

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 11892

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 03

05. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 74969

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 62588

07.இதுவரை ஈரோடு மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 489

Tags:    

Similar News