ஈரோடு: இன்று 616 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-05-05 15:26 GMT

ஈரோடு மாவட்டத்தில் 05.05.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 616

02. இன்று குணமடைந்தோர் - 608

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 3437

04. இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 1

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 24016

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 20411

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 168

Tags:    

Similar News