ஈரோடு: 1656 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1656 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.
01.இன்று பாதிக்கப்பட்டோர் - 1656
02. இன்று குணமடைந்தோர் - 812
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 9722
04. இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 11
05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 40254
06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 30306
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 226