ஈரோடு மாவட்டத்தில் 18ம் தேதி 226 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
01.இன்று பாதிக்கப்பட்டோர் - 226
02. இன்று குணமடைந்தோர் - 71
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 1091
04. இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 0
05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 16922
06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 15607.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 152