ஈரோடு மாவட்டத்தில் இன்று 1365பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1365பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-06-11 13:45 GMT

ஈரோடு மாவட்டத்தில் 11.06.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 1365

02. இன்று குணமடைந்தோர் - 1921

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 12520

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 11

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 73612

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 60606

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 486

Tags:    

Similar News