ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 113.6 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனினும் அவ்வப்போது இரவு நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது..மாவட்டத்தில் நேற்று (10.05.2022) பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-
பெருந்துறை - 11.0 மி.மீ
கோபிசெட்டிபாளையம் - 12.2 மி.மீ
தாளவாடி - 11.2 மி.மீ
சத்தியமங்கலம் - 6.0 மி.மீ
பவானிசாகர் - 9.6 மி.மீ
பவானி - 2.4 மி.மீ
சென்னிமலை - 18.0 மி.மீ
மொடக்குறிச்சி - 1.0 மி.மீ
கவுந்தப்பாடி - 14.4 மி.மீ
எலந்தகுட்டைமேடு - 4.8 மி.மீ
கொடிவேரி - 14.0 மி.மீ
குண்டேரிப்பள்ளம் - 3.0 மி.மீ
வரட்டுப்பள்ளம் - 6.0 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 113.6 மி.மீ
மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 6.6 மி.மீ