ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழைளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 20 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் மி.மீ பின்வருமாறு:-
கொடுமுடி - 2.4 மி.மீ
சென்னிமலை - 1.0 மி.மீ
மொடக்குறிச்சி - 11 மி.மீ
அம்மாபேட்டை - 5.6 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 20 மி.மீ
மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 1.1 மி.மீ