ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.18) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்.,18) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 18) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 18) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், கொந்தனம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு கோவில் பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்திகுட்டம் பாளையம், வள்ளிபுரம், அம்மன்கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, குருக்குவலசு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், காகம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு மற்றும் கரட்டுப்புதூர்.
கணபதிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கணபதிபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம், சின்னமாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூர், காங்கேயம் பாளையம், பாசூர், பச்சாம்பாளையம். சோளங்கபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திக்காட்டு வலக, கொமரம்பாளையம், ராக்கிப்பாளையம், கல்யாணிபுரம், முனியப் பம்பாளையம்,களத்து மின்னப்பாளையம், வேங்கியம்பாளையம், உத்தண்டிபாளையம், கிளாம்பாடி. சாக்கவுண்டம்பாளையம், மன்னதாம்பாளையம், முத்துக்கவுண்டம் பாளையம், ஆர்கேஜி புதூர், செட்டிகுட்டை வலசு மற்றும் பழனிக்கவுண்டம் பாளையம்.
தண்ணீர்பந்தல் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபானையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசிஅனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளி பூத்து, ராட்டைசுற்றிபாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், பூந்துறை மற்றும் சென்னிமலைபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.