ஈரோடு - கோபிச்செட்டிப்பாளையம் வரை நான்கு வழி சாலை பணி ஆரம்பம்
ஈரோடு முதல் கோபிச்செட்டிப்பாளையம் வரையிலான இரண்டு வழி சாலையை தற்பொழுது நான்கு வழி சாலைக்கான பணி நடைபெற்று வருகிறது.;
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு முதல் கோபிச்செட்டிப்பாளையம் வரையிலான இரண்டு வழி சாலையை தற்பொழுது நான்கு வழி சாலைக்கான பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது கவிந்தப்பாடி முதல் சித்தோடு, ஈரோடு முதல் சித்தோடு வரையிலான மரங்கள் வெட்டப்பட்டு, அக்கரமிப்பு கட்டடங்கள் அகற்ற பட்டு பணிகள் நடைபெறுகின்றன. அதே நேரம் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகின்றனர்.