ஈரோடு: காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல்

ஈரோடு மாவட்டத்தில், காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரங்களை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2021-06-04 02:19 GMT

ஈரோட்டில் 04.06.21 இன்றைய காய்கறி பழங்களின் விலை விவரத்தை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். விலை ஒரு கிலோவுக்கு ஆனது ..


தக்காளி -ரூ.13

கத்தரி - ரூ.38

வெண்டை- ரூ.33

புடலை- ரூ.33

பீர்க்கன் - ரூ.78

சுரைக்காய்- ரூ.12-/ ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.16

சர்க்கரை பூசணி- ரூ.16

கோழி அவரை- ரூ.50

பெல்ட் அவரை - ரூ.88

நாட்டு அவரை- ரூ.102

கொத்தவரை- ரூ.33

பாகற்காய் - ரூ.67

வெள்ளை முள்ளங்கி - ரூ.37

சிவப்பு முள்ளங்கி- ரூ.30

குண்டு மிளகாய்- ரூ.36

சம்பா மிளகாய் - ரூ.30

பெரிய வெங்காயம்- ரூ.30 முதல் ரூ.36

சின்ன வெங்காயம்- ரூ.65 முதல் ரூ.72

முருங்கைக்காய்- ரூ.55

சேனைக்கிழங்கு- ரூ.25

கருணைக்கிழங்கு- ரூ.60

மரவள்ளி - ரூ.18

கருவேப்பிலை- ரூ.50

கீரை கட்டு - ரூ.6

மணத்தக்காளி கீரை- ரூ.8

புதினா கட்டு- ரூ.7

கொத்தமல்லி கட்டு- ரூ.25

தேங்காய்- ரூ.10- ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.5- ரூ.7 / ஒரு காய்

ஒரு வாழைப்பூ- ரூ.10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.3- ரூ.5

பொரியல் தட்டை- ரூ.30

கோவக்காய்- ரூ.38

வெள்ளரி- ரூ.45

மாங்காய் - ரூ.30

இளநீர்- ரூ.20- ரூ.30

பெருநெல்லி- ரூ.60

ஸ்வீட் கான்- ரூ.20 - ரூ.35

பப்பாளி -ரூ.23

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ.7/ பழம்

கொய்யா- ரூ.50

சப்போட்டா- ரூ.35

வாழைப்பழம்- ஒரு பழம் விலை

பூவன்- ரூ.2- ரூ.3

ரஸ்தாளி -ரூ.2.50- ரூ.4

தேன் வாழை- ரூ.2- ரூ.3

மொந்தன் வாழை - ரூ.4- ரூ.6

பச்சை நாடன் -ரூ.2- ரூ.4

மோரிஸ்-ரூ.2- ரூ.3

செவ்வாழை- ரூ.4- ரூ.8

தர்பூசணி-ரூ.10

இஞ்சி- ரூ.55

உருளைக்கிழங்கு- ரூ.32

கேரட் - ரூ.50

பீட்ரூட்- ரூ.42

லோக்கல் பீட்ரூட்- ரூ.35

நூல்கோல்- ரூ.40

டர்னிப்- ரூ.40

கறி பீன்ஸ் - ரூ.104

லோக்கல் பீன்ஸ் - ரூ.88

முட்டைக்கோஸ் -ரூ.15

குடைமிளகாய் - ரூ.52

சவ்சவ் - ரூ.20

காலிஃப்ளவர் - ரூ.24

மாதுளை- ரூ.165

மாம்பழம்- ரூ.30- ரூ.60

ஆப்பிள்- ரூ.216 முதல் ரூ.230 (கிலோ)

சாத்துக்குடி -ரூ.130

முலாம்பழம் - ரூ.26

திராட்சை - ரூ.50- ரூ.80

Tags:    

Similar News