ஈரோட்டில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை...
ஈரோடு மாவட்ட காய்கறிகள் மற்றும் பழ வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
விலை ஒரு கிலோவுக்கு ஆனது
தக்காளி- ரூ.14
கத்தரி - ரூ.37
வெண்டை- ரூ.37
புடலை- ரூ. 31
பீர்க்கன் - ரூ. 74
சுரைக்காய்- ரூ.12-/ ஒரு காய்
சாம்பல் பூசணி- ரூ.18
சர்க்கரை பூசணி- ரூ.16
கோழி அவரை- ரூ. 50
நாட்டு அவரை - ரூ.80
பெல்ட் அவரை- ரூ.84
கொத்தவரை- ரூ.26
பாகற்காய் - ரூ.60
வெள்ளை முள்ளங்கி - ரூ.42
சிவப்பு முள்ளங்கி- ரூ.24
குண்டு மிளகாய்- ரூ.46
சம்பா மிளகாய் - ரூ.37
பெரிய வெங்காயம்- ரூ.37
சின்ன வெங்காயம்- ரூ.72
முருங்கைக்காய்- ரூ.70
சேனைக்கிழங்கு- ரூ.25
கருணைக்கிழங்கு- ரூ.60
மரவள்ளி - ரூ.18
கருவேப்பிலை- ரூ.40
கீரை கட்டு - ரூ.6
மணத்தக்காளி கீரை- ரூ.8
புதினா கட்டு- ரூ.7
கொத்தமல்லி கட்டு- ரூ.17
தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்
வாழைக்காய்- ரூ.5முதல் ரூ.7 / ஒரு காய்
ஒரு வாழைப்பூ- ரூ.10
ஒரு வாழைத்தண்டு- ரூ.5
ஒரு வாழை இலை- ரூ.3 முதல் ரூ.5
பொரியல் தட்டை- ரூ.26
கோவக்காய்- ரூ.40
இஞ்சி- ரூ.52
உருளைக்கிழங்கு- ரூ.30
கேரட் - ரூ.52
பீட்ரூட்- ரூ.40
லோக்கல் பீட்ரூட்- ரூ.33
நூல்கோல்- ரூ.40
டர்னிப்- ரூ.40
கறி பீன்ஸ் - ரூ.85
லோக்கல் பீன்ஸ் - ரூ.76
முட்டைக்கோஸ் - ரூ.15
குடைமிளகாய் - ரூ.52
சௌசௌ - ரூ.20
காலிஃப்ளவர் - ரூ.24
மாதுளை- ரூ.170
மாம்பழம்- ரூ.30 ரூ.60
ஆப்பிள்- ரூ.220 ரூ.240
சாத்துக்குடி - ரூ.130
முலாம்பழம் - ரூ.26
திராட்சை - ரூ.50 முதல் ரூ.80
தர்பூசணி- ரூ.10
வெள்ளரி- ரூ.45
மாங்காய் - ரூ.30
இளநீர்- ரூ.20 முதல் ரூ.30
பெருநெல்லி- ரூ.60
ஸ்வீட் கான்- ரூ.20 முதல் ரூ.35
பப்பாளி - ரூ.23
எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ. 6/ பழம்
கொய்யா- ரூ.50
சப்போட்டா- ரூ.35
வாழைப்பழம்- ஒரு பழம்
பூவன்- ரூ.2 முதல் ரூ.3
ரஸ்தாளி - ரூ.2.50 முதல் ரூ.4
தேன் வாழை- ரூ.2 முதல் ரூ.3
மொந்தன் - ரூ.4 முதல் ரூ.6
பச்சை நாடன் - ரூ.2 முதல் ரூ.4
மோரிஸ்- ரூ.2 முதல் ரூ.3
செவ்வாழை- ரூ. 4 முதல் ரூ.8