ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மா நகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரத்தை, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-12 01:22 GMT

மாநகராட்சி

1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பிபி.அக்ரஹாரம் - கோவிசீல்டு – 180

2. அரசு நடுநிலைப்பள்ளி, பிபி.அக்ரஹாரம் - கோவிசீல்டு – 180

3. அரசு நடுநிலைப்பள்ளி, நெசவாளர்காலனி - கோவிசீல்டு – 180

4. பழைய வீரப்பன்சத்திரம் ஆபிஸ் - கோவிசீல்டு – 180

5. எஸ்.எம்.வி.பி. பள்ளி - கோவிசீல்டு – 180

6. குமலன்குட்டை மாநகராட்சி பள்ளி - கோவிசீல்டு – 180

7. அம்மன் பள்ளி , சம்பத்நகர் - கோவிசீல்டு – 180

8. ஐசிடிஎஸ் சென்டர்,எம்ஐpஆர் வீதி - கோவிசீல்டு – 180

9. முனிசிபல் காலனி - கோவிசீல்டு – 180

10. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, இடையன்காட்டுவலசு - கோவிசீல்டு – 180

11. அரசு மகளிர் விடுதி, சூரம்பட்டிவலசு வணிக வளாகம் அருகில் - கோவிசீல்டு - 180

12. அரசு மேல்நிலைப்பள்ளி, மலைகோவில் - கோவிசீல்டு - 180

13. ஆரம்பப்பள்ளி, நஞ்சப்பன்கவுண்டன்வலசு - கோவிசீல்டு - 180

14. ஆரம்பப்பள்ளி, ராதாகிருஷ்ணன்சாலை - கோவிசீல்டு - 180

15. சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளி, சூரம்பட்டி - கோவிசீல்டு - 180

16. பாலசுப்ராயலு பள்ளி - கோவிசீல்டு - 180

17. செவன்த்டே பள்ளி - கோவிசீல்டு - 180

18. சி.எஸ்.ஐ பள்ளி - கோவிசீல்டு - 180

19. கச்சேரி வீதி பள்ளி - கோவிசீல்டு - 180

20. வளையக்கார வீதி பள்ளி - கோவிசீல்டு – 180

Tags:    

Similar News