ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-16 02:00 GMT

பைல் படம்.

மாநகராட்சி பகுதிகள்

1.அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் - கோவிசீல்டு - 300

2. அரசு நடுநிலைப்பள்ளி, ஜோவ்லிநகர் ராமநாதபுரம்புதூர் - கோவிசீல்டு - 150

3. தொடக்கப்பள்ளி, ராயபாளையம்புதூர் - கோவிசீல்டு - 150

4. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வைரப்பாளையம் - கோவிசீல்டு - 450

5. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, திருநகர் காலனி - கோவிசீல்டு - 150

6.ஈரோடு இந்து கல்வி நிலையம் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி,எடையங்காட்டு வலசு, - கோவிசீல்டு - 300

7. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரியவலசு - கோவிசீல்டு - 300

8. தொடக்கப்பள்ளி, சின்னசேமூர் - கோவிசீல்டு - 150

9.அங்கன்வாடி மையம் அருகில், கொத்துக்காரர் தோட்டம் பெரியசேமூர் 'பி' கிராமம். - கோவிசீல்டு - 300

10.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காவிரி சாலை - கோவிசீல்டு - 150

11. செங்குந்தர் நர்சரி மற்றும் பிரைமரி மெட்ரிக் பள்ளி, பிரப் ரோடு - கோவிசீல்டு - 150

12.தமயந்தி பாபு சைட் நகராட்சி திருமண மண்டபம், வாசுகி வீதி, - கோவிசீல்டு - 300

13.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காவிரி சாலை, - கோவிசீல்டு - 300

14.மாநகராட்சி தொடக்கப்பள்ளி வில்லரசம்பட்டி - கோவிசீல்டு - 300

15. தொடக்கப்பள்ளி, காசிபாளையம் - கோவிசீல்டு - 300

16.காசிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

17. கலைமகள் கல்வி நிலையம், பெரியண்ணா வீதி, - கோவிசீல்டு - 150

18. சி.எஸ்.ஐ. பிரபா மெட்ரிக் பள்ளி, எஸ்.கே.சி சாலை, - கோவிசீல்டு - 150

19. ஹரிஜன் பாய்ஸ் ஹாஸ்டல் ஸ்டோனி பாலம், - கோவிசீல்டு - 150

20. நடுநிலைப்பள்ளி, மோளகவுண்டம்பாளையம் - கோவிசீல்டு - 150

21.அரசு தொடக்கப்பள்ளி, கொல்லம்பாளையம் - கோவிசீல்டு - 150

22. அங்கன்வாடி மையம் ரயில்வே காலனி கொல்லம்பாளையம் - கோவிசீல்டு - 450

23. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, பழைய ரயில் நிலைய சாலை, - கோவிசீல்டு - 150

24. முதன்மை கல்வி அலுவலகம், பழைய ரயில்வே சாலை, - கோவிசீல்டு - 150

25. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளையக்கார வீதி, - கோவிசீல்டு - 300

26. அரசு தொடக்கப் பள்ளி பெரியார் வீதி, - கோவிசீல்டு - 300

Tags:    

Similar News