ஈரோடு மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-21 02:30 GMT

ஈரோடு மாநகராட்சி

1. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கலைமகள் வீதி, அசோகபுரம் - 100

2. அருள்நெறி திருப்பணி மன்றம் துவக்கப்பள்ளி - 100

3.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,திருநகர்காலனி - 100

4.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கமலாநகர், சமயபுரம் கோவில் - 100

5.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,விநாயகர் கோவில் வீதி கருங்கல்பாளையம் - 100

6. அரசு உயர்நிலைப்பள்ளி, கங்காபுரம், பெரியசேமூர் - 100

7.அரசு நடுநிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம் - 100

8.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சின்னசேமூர் - 100

9. மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி - 100

10.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,பெரியவலசு - 100

11.ஏஜி சிட்டி பிரைஸ் சென்டர், சாந்தன் கருக்கு 2வது வீதி ( காந்திஜி ரோடு) - 100

12. இந்து கல்வி நிலையம், மாரப்பா வீதி3 (காந்திஜி ரோடு) - 100

13.பிரப் மெட்ரிக் பள்ளி, எஸ்.கே.சி மெயின் ரோடு - 100

14. சிஎஸ்ஐ பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சிதம்பரம்காலனி - 100

15.ஜி.டி.எஸ் , பன்னீர்செல்வம் பார்க் - 100

16.ரகுபதிநாய்க்கன்பாளையம் பள்ளி - 100

17.மூலப்பாளையம் திருமண மண்டபம் - 100

18.நூன்மீல் சென்டர் - 100

19.ஓம் முருகா திருமண மண்டபம் - 100

20. கொல்லம்பாளையம் பள்ளி - 100

Tags:    

Similar News