ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-17 19:30 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மாநகராட்சி பகுதிகள்

1.ஆரம்ப சுகாதார மையம் பிபி அகரஹாரம் - கோவிசீல்டு - 300

2. அரசு நடுநிலைப்பள்ளி ஜவுளிநகர், ராமநாதபுரம்புதூர் - கோவிசீல்டு - 300

3. கிறிஸ்து ஜோதி மெட்ரிக் பள்ளி, பவானி மெயின் ரோடு - கோவிசீல்டு - 300

4.அருள்நெறி உதவிபெறும் தொடக்கப்பள்ளி, கிருஷ்ணம்பாளையம், - கோவிசீல்டு - 300

5. நடுநிலைப்பள்ளி, சுக்கிரமணியவலசு - கோவிசீல்டு - 300

6.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலன்குட்டை - கோவிசீல்டு - 300

7. நடுநிலைப்பள்ளி, கொங்கம்பாளையம் - கோவிசீல்டு - 300

8. தமயந்தி பாபு சேட் , நகராட்சி திருமண மண்டபம், வாசுகி வீதி - கோவிசீல்டு - 300

9. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பம்பாளையம் - கோவிசீல்டு - 300

10.மாநகராட்சி தொடக்கப்பள்ளி திண்டல் - கோவிசீல்டு - 300

11. அரசு தொடக்கப்பள்ளி, நஞ்சப்பகவுண்டன்வலசு - கோவிசீல்டு - 300

12. இந்து கல்வி நிலையம், சூரம்பட்டி, - கோவிசீல்டு - 300

13. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ரயில்வே காலனி, - கோவிசீல்டு - 300

14. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி சூரம்பட்டி - கோவிசீல்டு - 300

15. ஹரிஜன் பாய்ஸ் ஹாஸ்டல் ஸ்டோனி பாலம், - கோவிசீல்டு - 300

16. நடுநிலைப்பள்ளி, மோளகவுண்டம்பாளையம் - கோவிசீல்டு - 300

17. உதவி கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) உட்பிரிவு மூலப்பாளையம் - கோவிசீல்டு - 300

18. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளையக்கார வீதி, - கோவிசீல்டு - 300

19. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரயில்வே காலனி, - கோவிசீல்டு - 300

Tags:    

Similar News